18upchoti !

Enjoy daily new desi sex stories at 18upchoti erotic literature forum. Also by creating an account here you will get exclusive access to features such as posting, discussion, & more. Feel free to sign up today!

Register For Free!
  • Activate dark mode by clicking at the top bar. Get more features + early access to new stories, create an account.

Tamil - தமிழ் ஜிம்ல பார்த்த என்னோட தேவதை

  • Thread Author

Gym Partha Ennoda Thevathai​

வணக்கம் மக்களே இதோ வந்துட்டேன் உங்க பரத் உங்களுக்காக சுட சுட அடுத்த தரமான கதையோட. என்னடா இவன் இவ்வளவு சீக்கிரம் கதை ஒட வந்துட்டேன் பாக்குறீங்களா போன கதைல சொன்ன மாதிரி இனிமே அடுத்த அடுத்த கதை உங்களுக்காக சீக்கிரமே வரும் கண்டிப்பாக எல்லா கதையும் படிங்க என்னோடது மட்டும் இல்லாம இங்க மத்த கதை எழுதுறவங்களுக்கும் உங்க ஆதரவை குடுங்க.

நாங்க எல்லோரும் இங்க கஷ்ட பட்டு கதை எழுதுறது வாசகர்கள் ஆகிய உங்கள திருப்தி படுத்த தான் அதுனால எல்லோர் கதையும் படிங்க உங்களுக்கு ரொம்ப புடிச்ச கதைக்கும் கதை ஆசிரியருக்கும் உங்க அன்பை குடுங்க மக்களே.

அப்பறம் மக்களே வழக்கம்போல எல்லோரும் எப்படி இருக்கீங்க ? போன கதை போதுமான அளவு உங்கள திருப்தி படுத்திருக்கும் கண்டிப்பாக.இது என்னோட அடுத்த கதை பழைய கதைகள் போல இதுவும் உங்க எல்லோருக்கும் புடிக்கும் கண்டிப்பாக படிச்சிட்டு சொல்லுங்க.

அப்பறம் மக்களே என்ன பத்தி இதற்கு முன்னாடி கதையிலே தெரிஞ்ச நண்பா நம்பிஸ் இருப்பிங்க தெரியாத சகாக்களுக்கு ஒரு குட்டி விளம்பரம் குடுத்துக்கறேன் இந்த கதையை உங்களுக்காக எழுதி கொண்டு இருப்பது உங்க பரத் என்னோட வயசு 25 சரி ஓகே … தமிழ்காமாவேரி உலகிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.

முந்தைய கதைய போல இந்த கதைய பத்தின உங்க கமெண்ட்ஸ் எதுவாக இருந்தாலும் எனக்கு மெசேஜ் பண்ணுங்க என் மெயில் id bharathnivas08@gmail.com.. செக்ஸ் சம்பந்தமா எது பேசணும் நாளும் வாங்க உங்க நண்பன் பரத் உங்களுக்காக இருப்பேன் வாங்க நண்பா நம்பிஸ். ரகசியங்கள் எப்பவும் பாதுகாக்கப்படும்.

சரி நம்ம கதைக்குள்ள போகலாம் இது சமீபத்துல நான் ஜிம் போக ஆரம்பிச்சதும் அங்க எனக்கு கிடைச்ச ஒரு அற்புதமான உறவை பற்றிய கதை தான் இது மக்களே. நான் சமீபத்துல ஒரு பிரபலமான யூனிசெக்ஸ் ஜிம் சேர்ந்தேன் அங்க எல்லோரும் என்கிட்ட நல்ல மாதிரி நடந்துக்கிட்டாங்கு. நானும் பொறுப்பா உடம்பை குறைக்கறதுல ஆர்வத்தை காட்டுனேன். அதுக்கு ஏத்த மாதிரி என்னோட உடம்பும் செமயா ரெடி ஆச்சி சேர்ந்த கொஞ்ச நாள்ல எனக்கே அது ஒரு மாதிரி கெத்தா இருந்துச்சி.

எப்பவும் எந்த விஷயத்தையும் ஆரம்பிக்கறது தான் கஷ்டம் ஆனா அதுக்கு ஒரு ரிசல்ட் பார்த்துட்டா அதுக்கு அப்பறம் நமக்கே அது புடிச்சி போயிடும். இப்படி நல்ல ஜாலியா ஜிம் போயிட்டு இருக்கும் போதுதான் எங்க ஜிம் கு புதுசா ஒரு பொண்ணு வந்து சேர்ந்த, எங்க ஜிம்க்கு பொண்ணுங்க வரது ஒன்னும் புதுசு இல்ல அப்பறம் எதுக்கு நான் இந்த பொண்ண பத்தி மட்டும் அவ்வளவு பெருசா சொல்லறேன் நீங்க நினைக்கலாம். நம்ம பாக்குற எல்லா பொண்ணுங்களையும் நமக்கு புடிக்காது, ஆனா ஏதோ ஒரு பொண்ண பாக்கும் போது மட்டும் நமக்கு சட்டுன்னு ஒரு கரண்ட்’ஷாக் அடிச்ச மாதிரி ஒரு உணர்வு வரும்ல அது தான் அங்க நடந்துச்சு.

இது எல்லாம் அனுபவிச்சவங்களுக்கு தான் புரியும்,அந்த நொடி அப்படி ஒரு உணர்வு, எனக்கும் அந்த நொடிபொழுது அப்படி தான் இருந்துச்சி. சரி எனக்கு அங்க ஒரு நல்ல பேரு இருந்துச்சி அத கெடுத்துக்க வேண்டாம்னு அதுக்கு அப்பறம் எதுவும் பண்ணாம அப்படியே இருந்துட்டேன். ஜிம் போறோமா ஒர்கவுட் பண்ணறோமா கொஞ்ச நேரம் சைட் அடிச்சோமா அப்படினு நானும் என் பாட்டுக்கு நல்ல தான் போயிட்டு இருந்தேன்.

அப்ப தான் ஒரு நாள் அவ கிட்ட பேசுற வாய்ப்பு அதுவாவே அமைச்சிது, அன்னைக்கு நான் சைக்ளிங் பண்ணிட்டு மறந்து போய் என்னோட ஹெட்செட் ஒட பாக்ஸ் அங்கேயே வெச்சிட்டேன், அத கிளம்பும் போதுதான் கவனிச்சேன், சரி போய் எடுக்கலாம்னு பார்த்த அந்த நேரத்துல அங்க அந்த பொண்ணுதான் சைக்ளிங் பண்ணிட்டு இருந்தா, என்ன தான் நம்ம தூரமா நின்னு சைட் அடிச்சாலும் நமக்கு புடிச்ச பொண்ணு கிட்ட முதல்தடவை பேசும் பொது அதுக்கு ஒரு தைரியம் வேணும், அதுக்காக நான் கோழைன்னு சொல்லல ஜிம்ல 15kg வெயிட் கூட ஈஸியா தூக்கிடுவேன் ஆனா அந்த பொண்ணு கிட்ட பேச ஒரு தயக்கம்.

சரி நமக்கே பேச இப்படி தான் எப்போ ஆவுது வாய்ப்பு கிடைக்கும் அத விட வேணாம்னு அவ கிட்ட போய் என்னோட பாக்ஸ் ஒட ஹெட்செட் காணோம்னு ஒளறிட்டேன் என்ன பண்ண அங்க போய் வாய் ஒளறிடிச்சி, அவ உடனே சிரிச்சிட்டே நல்ல வேல அங்க யாரும் இல்ல அதுனால யாருக்கும் தெரியல.ஆனா அவ சிரிச்சிட்டா நல்ல எனக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு.

அவ சிரிச்சி இவ்வளவு நாள்ல இன்னைக்கு தான் பாக்குறேன் அவ்வளவு அழகா இருந்த தேவதைனு சொல்லுவாங்குல அத நான் பார்த்தது இல்ல ஒரு வேல தேவதைனு ஒருத்தி இருந்த அவ என் முன்னாடி இப்ப சிரிச்சிட்டு இருக்கனு முழுசா அந்த நொடி நம்பிட்டேன்.

என்னையே மறந்து ஒரு நிமிஷம் ஒரஞ்சி போய்ட்டேன், இந்த உலகம் நின்னுபோற மாதிரி இருக்கும்னு படத்துல காட்டுவாங்குல அப்படி, என்னடா இவன் ரொம்ப அளந்துவிடுறன்னு நினைக்க வேணாம், வெறும் காமத்துக்காக அந்த பொண்ண நான் பார்த்து இருந்த சாத்தியமா இது எல்லாம் தோணி இருக்குமா தெரியல ஆனா நான் அவளை பார்த்த விதமே வேற அது ஒரு காதல் பார்வை, எப்பவும் என்னோட கதையில சொல்லறதுதான் எப்பவும் ஒரு பொண்ண காமத்துக்காக மட்டுமே நெருங்க கூடாது எந்த காமத்துலயும் காதல் இருக்கனும் அப்ப தான் அந்த உறவு நல்ல இருக்கும்.

சரி விஷயத்துக்கு வருவோம் நான் அப்படியே நின்னுகிட்டு இருக்கறது பார்த்து அவ உடனே, “சார், உங்க பாக்ஸ் இங்க தான் இருக்கு இததான தேடி வந்திங்க நீங்க”? அப்படினு கேட்ட, நானும் இல்லிச்சிகிட்டே, “ஆமா ஆமா” னு சொல்லி அதை வாங்கிட்டு அங்க இருந்து உடனே வந்துட்டேன். எங்க இருந்த இன்னும் எதுனா ஒளரப்போறேன் அப்படினு ஒரு பயமும் தான்.

அதுக்கு அப்பறம் அவ என்னை பாக்கும் போது எல்லாம் சின்னதா ஒரு சிரிப்போட தான் அவ என்னை கடந்து போவ அதுவும் ஒரு மாதிரி நல்ல தான் இருந்துச்சி. இப்படியே நல்ல தான் போயிட்டு இருந்துச்சி இதுக்கு நடுவுல ஒரு நாள் அவளோட ட்ரெய்னர் உடம்பு சரி இல்ல அவர் என் கிட்ட நல்ல பேசுவாரு நானும் ரொம்ப நாள் ஜிம் போறேன்னு சொல்லி இருக்கேன்ல அதுனால அவளுக்கு சொல்லி கொடுக்க சொல்லி என்னை அந்த ட்ரெய்னர் சொன்னாரு, நானும் இதுக்கு முன்னாடி இப்படி அப்ப அப்ப அங்க இருக்கறவங்களுக்கு எதுனா சொல்லி கொடுப்பேன்.

ஆனா இவளுக்கு சொல்லி கொடுக்கணும்னு நினைக்கும் பொது தான் லைட்டா ஜெர்க் ஆச்சி, இருந்தாலும் வேற வழி இல்ல அதுனால அவளுக்கு சொல்லி கொடுக்க போனேன். அவ என்ன பார்த்ததும் சிரிச்சிகிட்டே , “சார் இன்னைக்கு ஆவுது ஒளரமா எதுனா தெளிவா சொல்லி கொடுப்பீங்களா இல்ல இன்னைக்கும் அன்னைக்கும் போல தான” அப்படினு நக்கலா கேட்ட, எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சி. சரி நானும் எதுவும் பேசாம சொல்லி கொடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டேன். எப்பவும் நான் மத்தவங்களுக்கு சொல்லி கொடுக்கறத்துவிட இன்னும் அதிக அக்கறையோட பொறுப்போட சொல்லி கொடுத்தேன்.

அவளும் நல்லாவே பொறுப்பா எல்லா ஒர்க்கவுட் செஞ்சா, எனக்கும் அதுனால அடுத்து அடுத்து சொல்லி கொடுக்க ஈஸியா இருந்துச்சி. ஒரு மணி நேரம் அன்னைக்கு ஒர்கவுட் முடிச்சிட்டு ரெண்டும் பெறும் ரெஸ்ட் எடுக்க உக்கார்ந்தோம். கொஞ்ச நேர அமைதிக்கு பின்னாடி அவளே, “சார் நான் கூட என்னவோ நினச்சேன் ஆனா நீங்க ட்ரெய்னர் சொல்லி கொடுக்கறத்துவிட நல்லாவும் பொறுப்பாவும் சொல்லி கொடுத்தீங்க சூப்பர் சார் நீங்க”, அப்படினு சொன்ன எனக்கும் அத கேக்கும் போது நல்ல இருந்துச்சி.

நானும் இது தான் சமயம்னு இல்ல அன்னைக்கு தெரியாம ஒளறிடிச்சி ஏதோ நியாபகத்துல பேசிட்டேன் அன்னைக்குனு சொல்லி சமாளிச்சேன். அவ உடனே பரவாயில்ல சார் அப்படினு சொல்லி லைட்டா சிரிச்சா, இப்பவும் எனக்கு அவ தேவதையா தான் தெரிஞ்சா அப்படி ஒரு அழகு. அவ உடனே சார் சைட் அடிச்சது போதும் எனக்கு டைம் ஆகிடுச்சு கிளம்பவானு கேட்ட, எனக்கு சட்டுனு ஒரு மாதிரி ஆகிடுச்சு என்னடா இவ பொசுக்குன்னு இப்படி கேட்டுட்டானு, நான் உடனே அது அது எல்லாம் ஒன்னும் இல்லனு சமாளிக்க பாத்தேன்.

அவ சார் திரும்பவும் ஒளர ஸ்டார்ட் பண்ணாதீங்க அப்படினு சொல்லி இப்பவும் சிரிச்சி நான் பதில் சொல்லறத்துக்கு முன்னாடி அங்க இருந்து கிளம்பி போய்ட்டா. எனக்கு ஒரே ஷாக் என்னடா இவ இவ்வளவு நாள் அப்ப நம்ம பாக்குறது அப்ப இவளுக்கும் தெரிஞ்சி இருக்கும் போல, தெரிஞ்சும் இவ எதுக்கு இவ்வளவு நாள் இத பத்தி எதுவும் கேக்காம இருந்து இருக்கானு ஒரே குழப்பம். சரி இந்த குழப்பதோடயே அந்த நாளா கடந்து போனேன்.

அவ கிட்ட இத பத்தி நாளைக்கு கேட்டே ஆகணும்னு முடிவு பண்ணி என்னோட வேலைய பக்க போய்ட்டேன். அடுத்த நாளும் சீக்கிரம் வந்துச்சி வேகமா அன்னைக்கு ஜிம் போனேன் அனா அன்னைக்கு அவள ஜிம்ல காணோம் அவ வருவா வருவானு பார்த்து பார்த்தே அந்த நாள் போயிடுச்சி. அடுத்த நாளும் வேகமா ஜிம் போனேன் அன்னைக்கு அவ ஜிம்ல இருந்தா என்ன பார்த்ததும் சிரிச்சா நானே அவ கிட்ட போய் பேசுனேன்.

எதுக்காக நேத்து நீங்க வரலன்னு கேட்டேன், அவ அதுக்கு ஏன் நேத்து என்னை நீங்க தேடுனீங்களா அப்படினு கேட்ட, நான் தைரியத்தை வர வெச்சிட்டு ஆமா தேடுனேன் நீங்க பாட்டுக்கு பொசுக்குன்னு முந்த நேத்து சொல்லிட்டு போயிட்டீங்க எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு அப்படினு சொல்லி முடிச்சேன், அவ ஒரு மாதிரி பார்த்த , சேரி இனிமே மிஸ் பண்ண வேணாம் தேட வேணாம் என்னோட நம்பர் எடுத்துக்கோங்க இனிமே பேசணும்னு தோணுச்சுனா எனக்கு கால் பண்ணுங்க அப்படினு சொன்ன. எனக்கு ஒரு நிமிஷம் என்ன நடக்குது இது எல்லாம் உண்மையா தான் நடக்குதா அப்படினு ஒரு ஆச்சிரியம்.

இதுக்கு மேல நாங்க மொபைல் நம்பர் மாத்தி கிட்டோம், ஜிம்ல சும்மா சைட் அடிச்சிக்கிட்டு இருந்த ஒருத்தி அங்க இருந்து அவ கிட்ட பேச ஆரம்பிச்சி இப்ப நாங்க நம்பர் மாத்திகர அளவுக்கு போய்ட்டோம், இது எல்லோருக்கும் நடக்குமா தெரியாது ஆனா எனக்கு நடந்து இருக்கு, இந்த கதைல துள்ளி கூட காமம் கிடையாது ஆனா முழுக்க முழுக்க காதலோட இருக்கும் இந்த கதை இதற்கு அடுத்த பகுதில இந்த கதைல காமத்தோட தொடருவேன் கண்டிப்பா.

இந்த கதை நிறைய பேரை கவராம போகலாம், ஆனா இந்த கதையோட இதுல வர கதாபாத்திரங்களோட ஒன்றி இந்த கதைய படிங்க கண்டிப்பா பொறுமையா போனாலும் இதுல ஒரு உண்மை தானம் இருக்கும் கண்டிப்பா எடுத்த ஒடனே காமத்தோட போக இது பிட்டு படம் கிடையாது அதுனால பொறுமையா படிங்க அடுத்து வரும் பகுதில உங்கள சீக்கிரம் சந்திக்கிறேன்.

கதையை பத்தின உங்க கமெண்ட்ஸ் எதுவா இருந்தாலும் வாங்க உடனே இன்பாக்ஸ்க்கு bharathnivas08@gmail.com. உங்க எல்லா கமெண்ட்ஸ் மெசேஜ்க்கும் கண்டிப்பா நான் படிப்பேன் எல்லோர் கூடவும் பேசுவேன்.

செக்ஸ் சம்பந்தமா எதுனா பேசணும்னாலும் யோசிக்காம தைரியமா வாங்க நீங்க என் கிட்ட பேசலாம் எதுவா இருந்தாலும் சொல்லலாம் நான் எப்பவும் உங்க நண்பன் பரத் தான் . அடுத்த பகுதில சீக்கிரம் கதையோட உங்கள பாக்க வரேன்.

அது வரைக்கும் கடைய மூடிக்கிட்டு கெளம்புறது நான் உங்க தோஸ்த் பரத் உங்க எல்லோர்கிட்ட இருந்தும் ஒரு குட்டி பிரேக் எடுத்துக்காரன், குட்டி பிரேக் தான் மக்களே உங்க சப்போர்ட் பார்த்து சீக்கிரம் வந்துடுவேன். எல்லோருக்கும் அது வரைக்கும் டாடா. பாக்கலாம் நண்பா நம்பிஸ் அடுத்த பகுதில சீக்கிரம்…
 
Love reading at 18upchoti? You can also share your stories here.
[ Create a story thread. ]
Top